Tuesday, April 6, 2010

Kobam

ஆம்!
உன் மீது கோபம்தான்!

நேரம் ஆகிறது என்று, என்னை பிரிந்து உன் வீடு செல்லும் தருணம்!!
உன் உடன் நடக்கும்போது ஆசையுடன் கை பற்ற! நீ நாணத்துடன் உதறும்போது!!
சுவைக்க உன் இதழ் கேட்டு, நீ வெட்கத்தில் மறுக்கும்போது!!
உன் மேல் கோபம்தான்!
மாற்றான் தாய் கோபம் போல அல்ல!
குழந்தையுடன் தாய் கொள்ளும் கோபம் போல!
நீ என் குழந்தையை சுமக்க போகிறாய் என்றல்ல, எனக்கு உன்மேல் காதல்!
நீயே  என் சிசு  என பார்ப்பதால்!!!!!